நான்…

உங்க அடுத்த வீட்டு பொண்ணு கொஞ்சம் துடுக்கா, திமிரு ஒரு ரெண்டு % தூக்கலா, “இத செய்”னா உடனே “எதுக்கு”னு கேட்டா, தமிழ் பேச தெரிஞ்சும் ஆங்கிலத்திலியே உயிர வாங்கறவங்கள கண்டாலே பத்தடி தூரத்துல நின்னா… அவளுக்கு கட்டாயம் என் சாயல்கள் இருக்கு.

பின்னூட்டங்கள்
 1. vijayakumar சொல்கிறார்:

  Hey anu! R u the one who studied in venugopal vidyalaya? if so just mail me to the given address. How r u?

 2. சேக்காளி சொல்கிறார்:

  ”சே” யின் தோழியோ

 3. வணக்கம்
  அனு

  உங்களின் வலைப்பக்கம் வருவது ,இதுதான் முதல் தடவை சில வலைப்பூக்களை பார்க்கும் போது உங்களின் வலைப்பூவை பார்க்க கிடைத்தது, உங்களின் ஆக்கங்களை பார்த்தேன் நன்றாக எழுதியுள்ளீர்கள் மேலும் எழுத்துலகில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள் அனு,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 4. சஞ்சய் சொல்கிறார்:

  உங்கள் பதிலை கண்டு பெருமிதம் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி

அனு க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s